Ellam Neer Thane Yesu Rajane - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே - Christking - Lyrics

    Ellam Neer Thane Yesu Rajane - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே


    எல்லாம் நீர் தானே
    இயேசு ராஜனே (2)

    தாகம் நீர் தானே
    தண்ணீர் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    என் பசியும் நீர் தானே
    உணவும் நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    உதவி நீர் தானே
    ஒத்தாசை நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    எதிர்காலம் நீர் தானே
    எதிர்பார்ப்பு நீர் தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே — எல்லாம்

    அர்ப்பணிப்பேன் என்னை இன்றே
    அன்பரின் சேவைக்கென்றே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே

    நிரப்பிடுமே என்னை இன்றே
    அப்பா உம் ஆவியாலே
    உம் ஆவி ஊற்றுமே
    இன்று ஊற்றுமே – அப்பா
    உம் அக்கினி ஊற்றுமே


    Ellaam Neer Thaanae
    Yesu Raajanae (2)

    Thaakam Neer Thaanae
    Thannnneer Neer Thaanae
    Ummaiththaan Naan Paaduvaen
    Ummaiththaan Naan Pottuvaen
    Yesu Raajanae — Ellaam

    En Pasiyum Neer Thaanae
    Unavum Neer Thaanae
    Ummaiththaan Naan Paaduvaen
    Ummaiththaan Naan Pottuvaen
    Yesu Raajanae — Ellaam

    Uthavi Neer Thaanae
    Oththaasai Neer Thaanae
    Ummaiththaan Naan Paaduvaen
    Ummaiththaan Naan Pottuvaen
    Yesu Raajanae — Ellaam

    Ethirkaalam Neer Thaanae
    Ethirpaarppu Neer Thaanae
    Ummaiththaan Naan Paaduvaen
    Ummaiththaan Naan Pottuvaen
    Yesu Raajanae — Ellaam

    Arppannippaen Ennai Inte
    Anparin Sevaikkente
    Um Aavi Oottumae
    Intu Oottumae – Appaa
    Um Akkini Oottumae

    Nirappidumae Ennai Inte
    Appaa Um Aaviyaalae
    Um Aavi Oottumae
    Intu Oottumae – Appaa
    Um Akkini Oottumae

    Ellam Neer Thane Yesu Rajane - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே Ellam Neer Thane Yesu Rajane - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.