Elohim Elohim Engum - ஏலோகிம் ஏலோகிம் - Christking - Lyrics

Elohim Elohim Engum - ஏலோகிம் ஏலோகிம்


ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே

யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்

யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே

எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே


Aelokim Aelokim Engum Nirainthavarae
Elshadaay Elshadaay Neer Sarva Vallavarae

Yaekovaa Shammaa Um Samookaththil Alaiththu
Yaekovaa Osenu Uruvaakkukinteer
Um Samookaththil Alaiththu Uruvaakkukinteer

Yaekovaa Aeliyon Unnatha Thaevanae
Yaekovaa Mekkaathees Parisuththamaakkumae
Unnatha Thaevanae Parisuththamaakkumae

Epenaesar Neerae Uthavi Seytheerae
Yaekovaa Nisiyae Vetti Thantheerae
Uthavi Seytheerae Vettith Thantheerae

Elohim Elohim Engum - ஏலோகிம் ஏலோகிம் Elohim Elohim Engum - ஏலோகிம் ஏலோகிம் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.