En Aathuma Ummai Nokki - என் ஆத்துமா உம்மை நோக்கி - Christking - Lyrics

    En Aathuma Ummai Nokki - என் ஆத்துமா உம்மை நோக்கி


    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்
    கன்மலையே அடைக்கலமே
    என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

    அசைவுற விடமாட்டீர் – 2
    (என்னை)

    எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
    என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

    கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
    சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

    என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்


    En Aaththumaa Ummai Nnokki Amarnthirukkum
    Naan Nampuvathu Ummaalae Aakum
    Kanmalaiyae Ataikkalamae
    En Pelanae Ennai Meettavarae (Kaappavarae)

    Asaivura Vidamaattir – 2
    (Ennai)

    Ekkaalaththilum Ummai Nampiduvaen
    En Ithayaththai Ummidam Oottiduvaen

    Kirupaiyum Makimaiyum Nirainthavarae
    Samayaththil Thakka Palan Alippavarae

    En Aaththumaa Ummai Nampi Ilaippaaridum
    Naan Nampuvathu Ummaalae Aakum

    En Aathuma Ummai Nokki - என் ஆத்துமா உம்மை நோக்கி En Aathuma Ummai Nokki - என் ஆத்துமா உம்மை நோக்கி Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.