En Aavi Aanmaa Thaekamum - என் ஆவி ஆன்மா தேகமும் - Christking - Lyrics

    En Aavi Aanmaa Thaekamum - என் ஆவி ஆன்மா தேகமும்


    1. என் ஆவி ஆன்மா தேகமும்
    இதோ படைக்கிறேன்
    என்றும் உம் சொந்தமாகவும்
    பிரதிஷ்டை செய்கிறேன்.

    2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
    உம் நாமம் நம்புவேன்
    ரட்சிப்பீர், மா தயாபரா
    உம் வாக்கை வேண்டுவேன்.

    3. எப்பாவம் நீங்க, உறுப்பு
    தந்தேன் சமூலமாய்
    போராட்டம் வெற்றி சிறப்பு
    படைக்கலங்களாய்.

    4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
    மேலான பாக்கியம்
    தெய்வ சுதா, என் ரட்சகா
    என் ஜீவனாயிரும்.

    5. என் நாதா, திரு ரத்தத்தால்
    சுத்தாங்கம் சொந்தமே
    ஆனேன்! உம் தூய ஆவியால்
    பலி நான் உமக்கே.


    1. En Aavi Aanmaa Thaekamum
    Itho Pataikkiraen
    Entum Um Sonthamaakavum
    Pirathishtai Seykiraen.

    2. Aa, Yesu, Valla Ratchakaa
    Um Naamam Nampuvaen
    Ratchippeer, Maa Thayaaparaa
    Um Vaakkai Vaennduvaen.

    3. Eppaavam Neenga, Uruppu
    Thanthaen Samoolamaay
    Poraattam Vetti Sirappu
    Pataikkalangalaay.

    4. Naan Ummil Jeeviththal Makaa
    Maelaana Paakkiyam
    Theyva Suthaa, en Ratchakaa
    En Jeevanaayirum.

    5. En Naathaa, Thiru Raththaththaal
    Suththaangam Sonthamae
    Aanaen! Um Thooya Aaviyaal
    Pali Naan Umakkae.

    En Aavi Aanmaa Thaekamum - என் ஆவி ஆன்மா தேகமும் En Aavi Aanmaa Thaekamum - என் ஆவி ஆன்மா தேகமும் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.