En Anbe en Anbe - என் அன்பே என் அன்பே - Christking - Lyrics

    En Anbe en Anbe - என் அன்பே என் அன்பே


    என் அன்பே என் அன்பே
    என் அன்பே என் அன்பே

    உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
    நான் உம்மைப் பார்க்கணும்
    உந்தன் முகத்தை பார்த்து
    நான் உம்மை ரசிக்கணும்

    பாவியைப் போல தூரத்தில் நின்று
    பார்த்திட விரும்பவில்லை
    பிள்ளையைப் போல உம்மிடம்
    வந்து பேசிட விரும்புகிறேன்

    மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
    நேசம் பகிர்ந்திடுவேன்
    முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
    பரவசம் அடைந்திடுவேன்

    வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
    அன்பை எண்ணுகிறேன்
    துரோகியாய் இருந்த என்னையும்
    நேசித்த அன்பை பாடுகிறேன்

    நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
    விட்டு முற்றும் விலகிடுவேன்
    அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
    ரகசியம் பேசிடுவேன்


    En Anpae en Anpae
    En Anpae en Anpae

    Unthan Makaa Parisuththa Sthalaththil
    Naan Ummaip Paarkkanum
    Unthan Mukaththai Paarththu
    Naan Ummai Rasikkanum

    Paaviyaip Pola Thooraththil Nintu
    Paarththida Virumpavillai
    Pillaiyaip Pola Ummidam
    Vanthu Paesida Virumpukiraen

    Makanaay Vanthu Matiyil Thavalnthu
    Naesam Pakirnthiduvaen
    Muththangal Thanthu Paasaththai Kaatti
    Paravasam Atainthiduvaen

    Vaarinaal Atipattu Mulmuti Sumantha
    Anpai Ennnukiraen
    Thurokiyaay Iruntha Ennaiyum
    Naesiththa Anpai Paadukiraen

    Neer Veruththidum Ellaa Kaariyam
    Vittu Muttum Vilakiduvaen
    Araikkul Vanthu Arukil Ummodu
    Rakasiyam Paesiduvaen

    En Anbe en Anbe - என் அன்பே என் அன்பே En Anbe en Anbe - என் அன்பே என் அன்பே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.