En Arul Naadha Yesuve - என் அருள் நாதா இயேசுவே - Christking - Lyrics

    En Arul Naadha Yesuve - என் அருள் நாதா இயேசுவே


    1. என் அருள் நாதா இயேசுவே
    சிலுவைக் காட்சி பார்க்கையில்
    பூலோக மேன்மை நஷ்டமே
    என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

    2. என் மீட்பர் சிலுவை அல்லால்
    வேறெதை நான் பாராட்டுவேன்
    சிற்றின்பம் யாவும் அதினால்
    தகாததென்று தள்ளுவேன்

    3. கை , தலை , காலிலும் இதோ
    பேரன்பும் துன்பும் கலந்தே
    பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
    முள் முடியும் ஒப்பற்றதே

    4. சராசரங்கள் அனைத்தும்
    அவ்வன்புக்கு எம்மாத்திரம்
    என் ஜீவன் சுகம் செல்வமும்
    என் நேசருக்குப் பாத்தியம்

    5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
    சம்பாதித்தீந்த இயேசுவே
    உமக்கு என்றும் தாசரால்
    மா ஸ்தோத்திரம் உண்டாகவே


    1. En Arul Naathaa, Yesuvae
    Siluvai Kaatchi Paarkkaiyil
    Pooloka Maenmai Nashdamae
    Entunarnthaen en Ullaththil

    2. En Meetpar Siluvai Allaal
    Vaerathai Naan Paaraattuvaen
    Sittinpam Yaavum Athinaal
    Thakaathathentu Thalluvaen

    3. Kai Thalai Kaalilum Itho
    Paeranpum Thunpum Kalanthae
    Paaynthodum Kaatchipol Unntoo?
    Mul Mutiyum Oppattathae

    4. Saraasarangal Anaiththum
    Avvanpukku Emmaaththiram
    En Jeevan Sukam Selvamum
    En Naesarukkup Paaththiyam

    5. Maantharkku Meetpaik Kasthiyaal
    Sampaathiththeentha Yesuvae
    Umakku Entum Thaasaraal
    Maa Sthoththiram Unndaakavae

    En Arul Naadha Yesuve - என் அருள் நாதா இயேசுவே  En Arul Naadha Yesuve - என் அருள் நாதா இயேசுவே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.