En Belanakiya Karthave - என் பெலனாகிய கர்த்தாவே - Christking - Lyrics

    En Belanakiya Karthave - என் பெலனாகிய கர்த்தாவே


    என் பெலனாகிய கர்த்தாவே
    நான் உம்மையே நம்பியுள்ளேன்
    நான் கைவிடப்படுவதில்லை

    என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
    தாங்குதையா உம் கிருபை – நான்
    அழுது புலம்பும் நேரமெல்லாம்
    அணைக்குதையா உம் கிருபை என்னை

    நான் மரண இருளில் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
    உங்க கோலும் தடியும் தேற்றுதையா
    அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா

    உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
    பாய்ந்து நானும் சென்றிடுவேன்
    உம்மாலே ஒரு மதிலின் மேல்
    தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்


    En Pelanaakiya Karththaavae
    Naan Ummaiyae Nampiyullaen
    Naan Kaividappaduvathillai

    En Kaalkal Sarukkum Pothellaam
    Thaanguthaiyaa Um Kirupai – Naan
    Aluthu Pulampum Naeramellaam
    Annaikkuthaiyaa Um Kirupai Ennai

    Naan Marana Irulil Nadanthaalum
    Pollaappukku Payappataen Naan
    Unga Kolum Thatiyum Thaettuthaiyaa
    Anuthinam Vetti Paathai Kaattuthaiyaa

    Ummaalae Oru Senaikkullae
    Paaynthu Naanum Sentiduvaen
    Ummaalae Oru Mathilin Mael
    Thaannti Naanum Sentiduvaen - Naan

    En Belanakiya Karthave - என் பெலனாகிய கர்த்தாவே En Belanakiya Karthave - என் பெலனாகிய கர்த்தாவே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.