En Deivam Yesu - என் தெய்வம் இயேசு - Christking - Lyrics

    En Deivam Yesu - என் தெய்வம் இயேசு


    என் தெய்வம் இயேசு
    என்னோடு பேசுவார்
    எனக்கு சந்தோஷமே
    அல்லேலூயா

    கனவின் வழியாய் பேசுவார்
    கலக்கம் நீங்கப் பேசுவார்
    காட்சி தந்து பேசுவார்
    சாட்சியாக நிறுத்துவார்

    வேதம் வழியாய் பேசுவார்
    விளக்கம் அனைத்தும் போதிப்பார்
    பாதம் அமர்ந்து தியானிப்பேன்
    பரலோகத்தைத் தரிசிப்பேன்


    En Theyvam Yesu
    Ennodu Paesuvaar
    Enakku Santhoshamae
    Allaelooyaa

    Kanavin Valiyaay Paesuvaar
    Kalakkam Neengap Paesuvaar
    Kaatchi Thanthu Paesuvaar
    Saatchiyaaka Niruththuvaar

    Vaetham Valiyaay Paesuvaar
    Vilakkam Anaiththum Pothippaar
    Paatham Amarnthu Thiyaanippaen
    Paralokaththaith Tharisippaen

    En Deivam Yesu - என் தெய்வம் இயேசு  En Deivam Yesu - என் தெய்வம் இயேசு Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.