En Ennangalai Maatrum Enn - என் எண்ணங்களை மாற்றும் என் - Christking - Lyrics

    En Ennangalai Maatrum Enn - என் எண்ணங்களை மாற்றும் என்


    என் எண்ணங்களை மாற்றும்
    என் விருப்பங்களை மாற்றும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை புதிதாக்கும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை உமதாக்கும்

    1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
    எண்ணங்களை கட்ட முடியல
    நான் என்ன செய்வேனோ தெரியல

    2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
    ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
    உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்

    3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
    சிற்றின்ப மாயை அதை நீக்குமே
    பற்றோடு என்னை கண்ணோக்குமே


    En Ennnangalai Maattum
    En Viruppangalai Maattum
    Ennai Utaiththu Ennai Vanainthu
    Ennai Puthithaakkum
    Ennai Utaiththu Ennai Vanainthu
    Ennai Umathaakkum

    1. Kaikalai Kattinaen Kannkalai Kattinaen
    Ennnangalai Katta Mutiyala
    Naan Enna Seyvaeno Theriyala

    2. Vaarththaiyai Aerkiraen Vaalaththaan Paarkkiraen
    Aanaalum Aeno Thinam Thorkiraen
    Um Kirupai Mattum Ethirpaarkkiraen

    3. Siruvaraip Polavae Sinthanai Maattumae
    Sittinpa Maayai Athai Neekkumae
    Pattadu Ennai Kannnnokkumae

    En Ennangalai Maatrum Enn - என் எண்ணங்களை மாற்றும் என் En Ennangalai Maatrum Enn - என் எண்ணங்களை மாற்றும் என் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.