En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம்

    En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம்


    என் இன்ப துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

    1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே! ராஜனே!
    தேற்றி என்னை தாங்கிடுவார் – என்

    2. இவரே நல்ல நேசர் – என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார் – என்

    3. பார்போற்றும் ராஜன் – புவியில்
    நான் வென்றிடச் செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன் – என்


    En Inba Thunba Neram
    Naan Ummai Seruven
    Naan Nambiduven
    Paaril Ummai Saarnthiduven

    1. Naan Nambidum Deivam – Yesuve
    Naan Endrume Nambiduven
    Dhevane Raajane
    Thetri Ennai Thaangiduvaar – en

    2. Ivare Nalla Nesar – Endrume
    Thaangi Ennai Nadaththuvaar
    Theemaigal Sethangal
    Seraa Ennai Kathiduvaar – en

    3. Paar Potrum Rajan – Pooviyil
    Naan Vendrida Seithiduvaar
    Megathil Thondruvaar
    Avarai Pola Maariduven – en

    En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் En Inba Thunba Neram – என் இன்ப துன்ப நேரம் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.