En Yesuvae Unai Naan - என் இயேசுவே உன்னை நான்

    En Yesuvae Unai Naan - என் இயேசுவே உன்னை நான்


    என் இயேசுவே உன்னை நான்

    மறவேன் மறவேன்.!

    எந்நாளும் உன் அருளை நான்

    பாடி மகிழ்ந்திருப்பேன்

    என் இயேசுவே உன்னை நான்

    மறவேன் மறவேன்!

    உன் நாமம் என் வாயில்

    நல் தேனாய் இனிக்கின்றது

    உன் வாழ்வு என் நெஞ்சில் – நல்

    செய்தியாய் ஜொலிக்கிறது

    உன் அன்பை நாளும் எண்ணும் போது

    ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே

    உன் நெஞ்சின் கனவுகளை

    நிறைவேற்ற நான் உழைப்பேன்

    உறவாகும் பாலங்களை

    உலகெங்கும் நான் அமைப்பேன்

    இறையாட்சி மலரும் காலம் வரையில்

    இனிதாய் எனை அளிப்பேன் –என் இயேசுவே


    En Yesuvae Unnai Naan

    Maravaen Maravaen.!

    Ennaalum Un Arulai Naan

    Paati Makilnthiruppaen

    En Yesuvae Unnai Naan

    Maravaen Maravaen!

    Un Naamam en Vaayil

    Nal Thaenaay Inikkintathu

    Un Vaalvu en Nenjil – Nal

    Seythiyaay Jolikkirathu

    Un Anpai Naalum Ennnum Pothu

    Aanantham Pirakkintathu. – en Yesuvae

    Un Nenjin Kanavukalai

    Niraivaetta Naan Ulaippaen

    Uravaakum Paalangalai

    Ulakengum Naan Amaippaen

    Iraiyaatchi Malarum Kaalam Varaiyil

    Inithaay Enai Alippaen – en Yesuvae

    En Yesuvae Unai Naan - என் இயேசுவே உன்னை நான் En Yesuvae Unai Naan - என் இயேசுவே உன்னை நான் Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.