En Yesuve en Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை - Christking - Lyrics

    En Yesuve en Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை


    என் இயேசுவே என் நம்பிக்கை
    எனக்கெல்லாம் நீர் ஐயா
    உம்மை மறவேனே உருவாக்கினீரே
    எனக்கெல்லாம் நீர் ஐயா

    துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
    கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை

    கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
    கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
    கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்

    வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
    வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் – உம்
    வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
    உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
    வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்


    En Yesuvae en Nampikkai
    Enakkellaam Neer Aiyaa
    Ummai Maravaenae Uruvaakkineerae
    Enakkellaam Neer Aiyaa

    Thunpam Vanthaalum Thuyaram Soolnthaalum
    Kannnneerin Paathaiyil Nadanthu Sentalum – Um
    Vaakkai Mattum Naan Nampiduvaen
    Um Varukai Varai Ummaip Pattiduvaen
    Kannnneerin Paathaiyil Nadanthaalum Payamillai

    Kalangith Thaviththaalum Kaividappattalum
    Kavalaiyaal Ullamae Urukipponaalum – Um
    Vaakkai Mattum Naan Nampiduvaen
    Um Varukaivarai Ummaip Pattiduvaen
    Kavalaiyaal Ullamae Urukinaalum Kalangitaen

    Viyaathi Vanthaalum Paaram Mikunthaalum
    Vaethanaiyaal Ullamae Utainthu Ponaalum – Um
    Vaakkai Mattum Naan Nampiduvaen
    Um Varukai Varai Ummaip Pattiduvaen
    Vaethanai Ullaththai Utaiththaalum Aluthitaen

    En Yesuve en Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை En Yesuve en Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.