Enakkoru Nesar Undu - எனக்கொரு நேசர் உண்டு - Christking - Lyrics

    Enakkoru Nesar Undu - எனக்கொரு நேசர் உண்டு


    எனக்கொரு நேசர் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா
    எனக்கொரு புகலிடம் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா

    என் வேதனைகளை அவர் காண்கிறார்
    என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
    ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்

    இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
    இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்

    என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
    என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
    தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்

    அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
    அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
    பெலன் பெறுகவே சுகம் தருகிறார்


    Enakkoru Naesar Unndu
    Avarthaan Yesu Raajaa
    Enakkoru Pukalidam Unndu
    Avarthaan Yesu Raajaa

    En Vaethanaikalai Avar Kaannkiraar
    En Kannnneeraiyum Avar Paarkkiraar
    Aetta Kaalaththil Uthavi Seykiraar

    Yesu Avar Nallavar Sarva Vallavar
    Irakkamullavar Aaruthal Tharupavar

    En Alaichchalkalai Avar Arikiraar
    En Pelaveenangal Avar Kaannkiraar
    Thaangi Nadakkavae Pelan Tharukiraar

    Avar Settayin Nilalil Aaruthal
    Avar Settayin Maraivil Aarokkiyamae
    Pelan Perukavae Sukam Tharukiraar

    Enakkoru Nesar Undu - எனக்கொரு நேசர் உண்டு Enakkoru Nesar Undu - எனக்கொரு நேசர் உண்டு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.