Endhan Nesar Yesu Nadha - எந்தன் நேசர் இயேசு நாதா - Christking - Lyrics

    Endhan Nesar Yesu Nadha - எந்தன் நேசர் இயேசு நாதா


    எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
    உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
    உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
    நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

    எந்தன் நேசர் இயேசு நாதா
    உம்மில் அன்பு கூறுவேன்
    நேசர் மா பெரும் கிருபையை
    நானோ எப்போதும் மறவேன்

    எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
    பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
    மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
    சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர்
    — எந்தன்

    இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
    நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
    சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
    என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே —
    எந்தன்


    Enthan Naesar Yesu Naathaa Ummil Anpu Kooruvaen
    Ummil Vaikkum Aasaiyaalae Paavam Yaavum Veruppaen
    Unthan Anpaal Aettuk Konndu Raththam Sinthi Ratchippeer
    Naesar Maa Perum Kirupaiyai Naano Eppothum Maravaen

    Enthan Naesar Yesu Naathaa
    Ummil Anpu Kooruvaen
    Naesar Maa Perum Kirupaiyai
    Naano Eppothum Maravaen

    Ennnam Illaa Enthan Vaalkkai Anaiththaiyum Mannippeer
    Parisuththa Aavi Thanthu Sathya Paathai Kaattineer
    Maelum Naer Vali Nadakka Neer en Munnae Selkireer
    Saa Mattum Nilaiththu Nirka Um Kirupaiyai Eekireer
    — Enthan

    Ini Naan en Vaal Naalellaam Ummaiyae Pin Selluvaen
    Nantiyulla Saatchiyaaka Um Anpai Pirasthaapippaen
    Saa Mattum Unthan Thuthi Engal Vaayil Irukkum
    Ennilum Ummodu Vaalnthu Nithyaanantham Kollumae
    — Enthan

    Endhan Nesar Yesu Nadha - எந்தன் நேசர் இயேசு நாதா  Endhan Nesar Yesu Nadha - எந்தன் நேசர் இயேசு நாதா Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.