Engal Jebangal Thoobam Pola - எங்கள் ஜெபங்கள் தூபம் போல - Christking - Lyrics

Engal Jebangal Thoobam Pola - எங்கள் ஜெபங்கள் தூபம் போல


எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே

1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
எழவேண்டும்
உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)

2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
வேண்டும்
பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
வேண்டும்

3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில்
விழவேண்டும்

4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
போக வேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்

5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
வேண்டும்


Engal Jepangal Thoopam Pola
Um Mun Ela Vaenndumae

1. Jepikkum Eliyaakkal Thaesamengum
Elavaenndum
Utaintha Palipeedam Sariseyyappada Vaenndum
Thakappanae Jepikkirom (2)

2. Paraloka Akkini Engum Pattiyeriya
Vaenndum
Paavachcheyalkal Sutterikkappada
Vaenndum

3. Thooram Pona Janangal Um Arukae
Varavaenndum
Karththarae Theyvamentu Kaalatiyil
Vilavaenndum

4. Paakaalkal Inthiyaavil Illaamal
Poka Vaenndum
Pisaasin Kiriyaikal Muttilum Aliya Vaenndum

5. Paarathathaesaththai Jepamaekam Rooda Vaenndum
Periya Kaattu Atiththu Perumalai Peyya
Vaenndum

Engal Jebangal Thoobam Pola - எங்கள் ஜெபங்கள் தூபம் போல  Engal Jebangal Thoobam Pola - எங்கள் ஜெபங்கள் தூபம் போல Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.