Engal Tharisanathai Engal - எங்கள் தரிசனத்தை எங்கள்

    Engal Tharisanathai Engal - எங்கள் தரிசனத்தை எங்கள்


    எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
    நிறைவேற்றிடும் ஆவியானவரே

    தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே…

    நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
    திரும்பவும் தந்திடுமே
    நாங்கள் மறந்து போன தரிசனத்தை
    மீண்டும் புதுப்பித்திடும்

    எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
    நோக்கத்தை நேராக்கிடும்
    உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
    காத்துக் கொள்ளும் தேவனே

    எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
    அனுபவம் சார்ந்து கொண்டோம்
    உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
    ஓடிட உதவிடுமே

    நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
    தந்த இவ்வூழியத்தை
    உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
    உந்தன் பலத்தால் நிரப்பிடுமே


    Engal Tharisanaththai Engal Ooliyaththil
    Niraivaettidum Aaviyaanavarae

    Tharisanam Thanthavarae… Niraivaettida Uthavidumae…

    Naangal Ilanthu Pona Unthan Vallamaiyai
    Thirumpavum Thanthidumae
    Naangal Maranthu Pona Tharisanaththai
    Meenndum Puthuppiththidum

    Engal Paarvaiyai Oru Visai Thelivaakkidum
    Nnokkaththai Naeraakkidum
    Unthan Siththaththai Vittu Vilakidaamal
    Kaaththuk Kollum Thaevanae

    Engal Suya Palaththai Nampi Thottup Ponom
    Anupavam Saarnthu Konntoom
    Unthan Kirupaiyai Muttilum Saarnthu Konndu
    Otida Uthavidumae

    Naangal Unnmaiyullavarkalentu Nampi
    Thantha Ivvooliyaththai
    Unnmaiyaay Seythida Vaanjikkirom
    Unthan Palaththaal Nirappidumae

    Engal Tharisanathai Engal - எங்கள் தரிசனத்தை எங்கள் Engal Tharisanathai Engal - எங்கள் தரிசனத்தை எங்கள் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.