Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar - Christking - Lyrics

    Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar



    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    நல்லவரை நினைக்கையிலே
    செய்த நன்மை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2

    1.தனிமையிலே தவிக்கையிலே
    தாயாக தேற்றினீரே-2
    (என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
    என் உயிராக வந்தீரய்யா-2
    -நன்றி சொல்ல

    2.தேவையிலே இருக்கையிலே
    யெகோவாஈராய் சந்தித்தீரே-2
    (உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
    ஆனந்தக்கண்ணீரய்யா-2
    -நன்றி சொல்ல

    3.சோதனைகள் சூழ்க்கையிலே
    நிலைத்து நிற்க உதவினீரே-2
    பாவம் என்னை நெருங்கையிலே
    (என்) பெலனாக வந்தீரைய்யா-2
    -நன்றி சொல்ல


    English


    Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar Reviewed by Christking on July 06, 2020 Rating: 5
    Powered by Blogger.