Nigarilla Raajiyam Varugha - நிகரில்லா ராஜ்ஜியம் வருக | Ben Samuel - Christking - Lyrics

    Nigarilla Raajiyam Varugha - நிகரில்லா ராஜ்ஜியம் வருக | Ben Samuel



    நிகரில்லா ராஜ்ஜியம் வருக
    அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2)

    1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
    உம்மை நான் பாடனுமே (2)
    தூதர்களோடு ஆடிப்பாடி
    மகிழனுமே (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2) - நிகரில்லா

    2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
    போதுமே ஆண்டவரே (2)
    யுகயுகமாய் உம்மோடு
    வாழனுமே ஆண்டவரே (2)

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக (2)
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை (2) - நிகரில்லா


    Nigarilla Raajiyam Varugha
    Antha Raajiyathil Naan Maghizha
    Ummodu Sernthu Vaazha
    Enaku Aasa (2)

    Varugha Um Raajiyam Varugha
    Varugha Raajiyam Varugha (2)
    Ummodu Sernthu Vaazha
    Enaku Aasa (2)

    1. Parisuthar Parisuthar Endru
    Ummai Naan Paadanumae (2)
    Thoodharkalodu Aadi Paadi
    Maghizhanumae (2)

    Varugha Um Raajiyam Varugha
    Varugha Raajiyam Varugha (2)
    Ummodu Sernthu Vaazha
    Enaku Aasa (2) - Nigarilla

    2. Ulagathil Vazhandha Naatkal
    Poodhumae Aandavarae (2)
    Yugayugamai Ummodu
    Vaazhanumae Aandavarae (2)

    Varugha Um Raajiyam Varugha
    Varugha Raajiyam Varugha (2)
    Ummodu Sernthu Vaazha
    Enaku Aasa (2) - Nigarilla



    Nigarilla Raajiyam Varugha - நிகரில்லா ராஜ்ஜியம் வருக | Ben Samuel Nigarilla Raajiyam Varugha - நிகரில்லா ராஜ்ஜியம் வருக | Ben Samuel Reviewed by Christking on July 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.