Athisayamaanavar Arputham Seibavar - அதிசயமானவர் அற்புதம் செய்பவர் | Benny Joshua - Christking - Lyrics

    Athisayamaanavar Arputham Seibavar - அதிசயமானவர் அற்புதம் செய்பவர் | Benny Joshua



    அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
    எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
    அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2

    விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே-2

    1.வறண்ட நிலங்களெல்லாம்
    செழிப்பாய் மாறிடுமே-2
    வாடின என் வாழ்வை
    வர்த்திக்க செய்பவரே-2

    வறட்சியை காண்பதில்லையே
    நீயோ வறட்சியை காண்பதில்லையே
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே-2

    2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
    இரட்டிப்பாய் வந்திடுமே
    கண்ணீரில் விதைத்ததெல்லாம்
    விளைச்சலாய் மாறிடுமே

    விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
    அறுவடை உண்டு அறுவடை உண்டு
    நீ கைவிடப்படுவதில்லையே
    நீயோ வெட்கப்படுவதில்லையே-2
    -அதிசயமானவர்


    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Kaalgalai Vazhuvaamal Kappavar
    Athisayamaanavar Arputham Seibavar
    Enthan Paathaigalai Sethamindri Kappavar-2

    Vithaikka Idangalil Vilaichchalai Tharubavar-2
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae-2

    1.varanda Nilangalellam
    Sezhippaai Maaridumae-2
    Vaadina en Vaazhvai
    Varththikka Seibavarae-2

    Varatchiyai Kanbathillayae
    Neeyo Varatchiyai Kanbathillayae
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae
    Neeyo Vetkappaduvathillayae-2

    2.vetkaththil Vithaithathellam
    Irattippai Vanthidumae-2
    Kanneeril Vithaiththathellam
    Vilaichchalaai Maaridumae-2

    Vilaichchalai Aandu Kolluvaai
    Neeyo Vilaichchalai Aandu Kolluvaai
    Aruvadai Undu Aruvadai Undu
    Nee Kaividappaduvathillayae Neeyo Vetkappaduvathillayae-2
    - Athisayamaanavar



    Athisayamaanavar Arputham Seibavar - அதிசயமானவர் அற்புதம் செய்பவர் | Benny Joshua Athisayamaanavar Arputham Seibavar - அதிசயமானவர் அற்புதம் செய்பவர் | Benny Joshua Reviewed by Christking on August 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.