என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae - Christking - Lyrics

    என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae



    1. காலையிலே உம்மை நோக்கி
    கூப்பிடுவேன் நாதா
    காலமெல்லாம் உம் பாதம்
    அமர்ந்திட அருள் தாரும்
    என் ராஜாவே…என் தேவனே---2

    2. உமது மிகுந்த கிருபைகளால்
    ஆலயம் வருகின்றேன்
    பயபக்தியோடே பரிசுத்தரே
    உம்மை பணிந்து வணங்கிடுவேன்
    என் ராஜாவே… என் தேவனே----2

    3. ஏதிரிகள் முன்பாக என் தலையை
    உயர்த்தி வையுமய்யா
    என் வழியைச் சீர்படுத்தி
    நீதியில் நடத்துமைய்யா
    என் ராஜாவே… என் தேவனே---2


    En Rajavae en Devanae
    En Rajavae en Devanae
    Vaenduthalai Kaelumaiya
    En Karthavae Karunyarae
    Kanneerai Thudaiumaiya

    1. Kalaielae Umami Nokki
    Kuppiduvaen Naathaa
    Kalamellam Um Paatham
    Amarnthida Arul Tharum
    en Rajavae…en Devanae -2

    2. Umathu Miguntha Kirubaikalal
    Aalaiyam Varukinraen
    Payapakthiodu Parisutharae
    Ummai Paninthu Vanangiduvaen
    en Rajavae…en Devanae -2

    3. Yethirigal Munbaga en Thalaiyai
    Uyarthi Vaiumaiya
    en Vazhiyai Seer Padutthi
    Neethiyel Nadathumaiya
    en Rajavae…en Devanae -2



    என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.