Iniyum Ummai Ketpaen - இனியும் உம்மை கேட்பேன் | Johnsam Joyson - Christking - Lyrics

    Iniyum Ummai Ketpaen - இனியும் உம்மை கேட்பேன் | Johnsam Joyson



    Scale: D Maj

    இனியும் உம்மை கேட்பேன்
    நீர் சொல்வதை நான் செய்வேன்
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2

    நீர் பேசாவிட்டால்
    நான் உடைந்து போவேன்
    உருக்குலைந்து போவேன்-2
    என் கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
    -இனியும்

    நீர் பேசாவிட்டால்
    நான் தளர்ந்துபோவேன்
    தள்ளாடிப்போவேன்-2
    என்கூட பேசுங்கப்பா
    பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
    -இனியும்


    Scale: D Maj

    Iniyum Ummai Ketpen
    Neer Solvathai Naan Seiven
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2

    Neer Pesaavittal
    Naan Udainthu Poven
    Urukkulainthu Poven-2
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2
    -Iniyum

    Neer Pesaavittaal
    Naan Thalarnthu Poven
    Thalladippovaen-2
    En kooda Pesungappa
    Pesaama Mattum Irukkaatheengappa-2
    -Iniyum



    Iniyum Ummai Ketpaen - இனியும் உம்மை கேட்பேன் | Johnsam Joyson Iniyum Ummai Ketpaen - இனியும் உம்மை கேட்பேன் | Johnsam Joyson Reviewed by Christking on August 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.