Ennaetirum Maa Naesa Karththarae - என்னோடிரும் மா நேச கர்த்தரே - Christking - Lyrics

    Ennaetirum Maa Naesa Karththarae - என்னோடிரும் மா நேச கர்த்தரே


    1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
    வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,
    மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
    நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்

    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
    இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,
    கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,
    மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்

    3. நீர் கூடநின்று அருள் புரியும்,
    பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
    என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,
    இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்

    4. நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,
    நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,
    சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
    நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்

    5. நான் சாகும் அந்தகார நேரத்தில்
    உம் சிலுவையைக் காட்டும், சாகையில்
    விண் ஜோதி வசி இருள் நக்கிடும்,
    வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்


    1. Ennaetirum, Maa Naesa Karththarae,
    Velichcham Mangi Iruttayitte,
    Matter Sakaayam Atta Paethilum
    Nangaa Oththaasai Nar, Ennaetirum

    2. Neermael Kumilipael en Aayusum,
    Immaiyin Inpa Vaalvum Nangidum,
    Kann Kannda Yaavum Maari Vaadidum,
    Maaraatha Karththar Neer, Ennaetirum
    3. Neer Koodanintu Arul Puriyum,
    Pisaasin Kannnnikku Naan Thappavum
    En Thunnai Neer, en Thanjamaayirum,
    Ikkattil Ellaam Neer Ennaetirum

    4. Neer Aasarvathiththaal Kannnar Vitaen,
    Neerae Ennaetirunthaal Anjitaen,
    Saavae Engae Un Koorum Jeyamum?
    Naan Ummaal Vella Neer Ennaetirum

    5. Naan Saakum Anthakaara Naeraththil
    Um Siluvaiyaik Kaattum, Saakaiyil
    Vinn Jaethi Vasi Irul Nakkidum,
    Vaalnaal Saangaalilum Ennaetirum

    Ennaetirum Maa Naesa Karththarae - என்னோடிரும் மா நேச கர்த்தரே Ennaetirum Maa Naesa Karththarae - என்னோடிரும் மா நேச கர்த்தரே Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.