Ennai Alaiththavarae - என்னை அழைத்தவரே - Christking - Lyrics

    Ennai Alaiththavarae - என்னை அழைத்தவரே


    என்னை அழைத்தவரே
    என்னைத் தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே

    நான் வாழ்ந்தது உங்க கிருப
    நான் வளர்ந்ததும் உங்க கிருப
    என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே – இயேசுவே

    தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல

    தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல
    கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப

    உங்க கிருப இல்லேனா நானும் இல்ல

    நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல

    திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல
    தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
    உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல


    Ennai Alaiththavarae
    Ennaith Thottavarae
    Neer Illaamal Naan Illaiyae

    Naan Vaalnthathu Unga Kirupa
    Naan Valarnthathum Unga Kirupa
    Ennai Uyarththi Vaiththeerae Um Kirupaiyae

    Unga Kirupai Vaenndumae
    Unga Kirupai Pothumae
    Unga Kirupai Illaamal
    Naan Ontum Illaiyae – Yesuvae

    Thanimaiyil Aluthapothu Thaettida Yaarum Illa

    Thallaati Nadanthapothu Thaangida Yaarum Illa
    Kathari Alutha Naeraththil en Kannnneer Thutaiththa Unga Kirupa

    Unga Kirupa Illaenaa Naanum Illa

    Naan Entu Solla Enakkontum Illa

    Thiramainu Solla Ennidam Ethuvumilla
    Thakuthiyillaa Ennai Uyarththinathu Unga Kirupa
    Unga Kirupai Illaenaa Naanum Illa

    Ennai Alaiththavarae - என்னை அழைத்தவரே Ennai Alaiththavarae - என்னை அழைத்தவரே Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.