Ennai Marava Iyaesunatha - என்னை மறவா இயேசுநாதா - Christking - Lyrics

    Ennai Marava Iyaesunatha - என்னை மறவா இயேசுநாதா


    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே

    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை

    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    உன்னதா எந்தன் புகலிடமே

    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடுமே

    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னைச் சேர்த்திடும


    Ennai Maravaa Yesunaathaa
    Unthan Thayavaal Ennai Nadaththum

    1. Valla Jeeva Vaakkuththaththangal
    Varainthenakkaay Thanthathaalae Sthoththiram
    Aapaththilae Arum Thunnaiyae
    Paathaikku Nalla Theepamathae

    2. Payappadaathae Valakkaraththaalae
    Paathukaappaen Entathaalae Sthoththiram
    Paasam Enmael Neer Vaiththathinaal
    Parikka Iyalaathevarumennai

    3. Thaay Than Seyai Maranthu Vittalum
    Maravaen Unnai Entathaalae Sthoththiram
    Varaintheeranto Um Ullangaiyil
    Unnathaa Enthan Pukalidamae

    4. Unnaith Thoduvon en Kannmanniyaith
    Thoduvathaaka Uraiththathaalae Sthoththiram
    Akkiniyin Mathilaaka
    Anparae Ennaik Kaaththidumae

    5. Ennai Muttum Oppuviththaen
    Aettu Entum Nadaththuveerae Sthoththiram
    Eppatiyum Um Varukaiyilae
    Aelai Ennaich Serththiduma

    Ennai Marava Iyaesunatha - என்னை மறவா இயேசுநாதா Ennai Marava Iyaesunatha - என்னை மறவா இயேசுநாதா Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.