Ennai Nadathum Yesu - என்னை நடத்தும் இயேசு - Christking - Lyrics

    Ennai Nadathum Yesu - என்னை நடத்தும் இயேசு


    என்னை நடத்தும் இயேசு நாதா
    உமக்கு நன்றி ஐயா
    எனக்குள் வாழும் எந்தன் நேசா
    உமக்கு நன்றி ஐயா

    ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    அழிவில் நின்று பாதுகாத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    தேடி வந்தீர் பாட வைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    பாவமில்லா தூயவாழ்வு
    வாழச் செய்பவரே
    பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
    மலரச் செய்பவரே

    துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா
    கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
    உமக்கு நன்றி ஐயா

    உலகம் மாயை எல்லாம் மாயை
    உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
    உறவு பாசம் குப்பையென்றறிந்து
    உம்மையே பின் தொடர்ந்தேன்


    Ennai Nadaththum Yesu Naathaa
    Umakku Nanti Aiyaa
    Enakkul Vaalum Enthan Naesaa
    Umakku Nanti Aiyaa

    Oliyaay Vantheer Valiyaith Thantheer
    Umakku Nanti Aiyaa
    Alivil Nintu Paathukaaththeer
    Umakku Nanti Aiyaa

    Thaeti Vantheer Paada Vaiththeer
    Umakku Nanti Aiyaa
    Oti Oti Ulaikkach Seytheer
    Umakku Nanti Aiyaa

    Paavamillaa Thooyavaalvu
    Vaalach Seypavarae
    Poovaay Valarnthu Pooththuk Kulungi
    Malarach Seypavarae

    Thuyaram Neekki Aaruthal Thantheer
    Umakku Nanti Aiyaa
    Pulampal Maatti Aanantham Thantheer
    Umakku Nanti Aiyaa

    Kalakkam Neekki Kannnneer Thutaiththeer
    Umakku Nanti Aiyaa
    Kavalai Maatti Karaththaal Annaiththeer
    Umakku Nanti Aiyaa

    Ulakam Maayai Ellaam Maayai
    Unarnthaen Unarnthu Konntaen
    Uravu Paasam Kuppaiyentarinthu
    Ummaiyae Pin Thodarnthaen

    Ennai Nadathum Yesu - என்னை நடத்தும் இயேசு Ennai Nadathum Yesu - என்னை நடத்தும் இயேசு Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.