Ennai Naesikkinraayaa - என்னை நேசிக்கின்றாயா? - Christking - Lyrics

    Ennai Naesikkinraayaa - என்னை நேசிக்கின்றாயா?


    என்னை நேசிக்கின்றாயா?
    என்னை நேசிக்கின்றாயா?
    கல்வாரி காட்சியை கண்டபின்னும்
    நேசியாமல் இருப்பாயா -(2)

    பாவத்தின் அகோரத்தை பார்
    பாதகத்தின் முடிவினை பார்-(2)
    பரிகாச சின்னமாய் சிலுவையிலே
    பலியான பாவி உனக்காய்-(2)

    பாவம் பாரா பரிசுத்தர் நான்
    பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
    உன் பாவம் யாவும் சுமப்பேன்
    என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)

    வானம் பூமி படைத்திருந்தும்
    வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
    தேடி இரட்சிக்க பிதா என்னை
    அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)


    Ennai Naesikkintayaa?
    Ennai Naesikkintayaa?
    Kalvaari Kaatchiyai Kanndapinnum
    Naesiyaamal Iruppaayaa -(2)

    Paavaththin Akoraththai Paar
    Paathakaththin Mutivinai Paar-(2)
    Parikaasa Sinnamaay Siluvaiyilae
    Paliyaana Paavi Unakkaay-(2)

    Paavam Paaraa Parisuththar Naan
    Paasam Ponga Alaikkiraen Naan-(2)
    Un Paavam Yaavum Sumappaen
    Enten Paatham Thannil Ilaipaaravaa-(2)

    Vaanam Poomi Pataiththirunthum
    Vaatinaen Unnai Ilanthathinaal-(2)
    Thaeti Iratchikka Pithaa Ennai
    Anuppidavae Otivanthaen Maanidanaay-(2)

    Ennai Naesikkinraayaa - என்னை நேசிக்கின்றாயா? Ennai Naesikkinraayaa - என்னை  நேசிக்கின்றாயா? Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.