Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே - Christking - Lyrics

    Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே


    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உள்ளங்கைகளில் வரைந்தவரே
    என்னை கரம் பிடித்து நடத்தினீரே
    உருவாக்கி உயர்த்தினீரே-2

    ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
    வெற்றியை காண செய்தீர்-2
    -என்னை பெயர்

    1.வனாந்திரமாய் இருந்த என்னை
    வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
    என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
    என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2
    -என்னை பெயர்

    2.கை விடப்பட்டு இருந்த என்னை
    உம் கரத்தால் நடத்தினீரே-2
    என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
    என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2
    -என்னை பெயர்


    Ennai Peyar Solli Alaiththavarae
    Ullangaikalil Varainthavarae
    Ennai Karam Pitiththu Nadaththineerae
    Uruvaakki Uyarththineerae-2

    Ontum Illaatha Enakku Um Kirupai Thanthu
    Vettiyai Kaana Seytheer-2
    - Ennai Peyar

    1.vanaanthiramaay Iruntha Ennai
    Vattatha Oottay Maattineerae-2
    En Vaalnaalellaam Ummai Vaalththiduvaen
    Entum Um Valiyil Nadanthiduvaen-2
    - Ennai Peyar

    2.kai Vidappattu Iruntha Ennai
    Um Karaththaal Nadaththineerae-2
    En Karththaa Ummai Karuththaay Thuthippaen
    Entum Um Karaththil Makilnthiduvaen-2
    - Ennai Peyar

    Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே  Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.