Ennai Verumai Aakinen - என்னை வெறுமையாக்கினேன் - Christking - Lyrics

    Ennai Verumai Aakinen - என்னை வெறுமையாக்கினேன்


    என்னை வெறுமையாக்கினேன்
    உம்மை மகிமைப்படுத்தினேன்

    1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
    நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே

    2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
    நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

    3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
    உந்தன் கையில் நான் சிறுபிள்ளை


    Ennai Verumaiyaakkinaen
    Ummai Makimaippaduththinaen

    1. Naan Yaar Naan Yaar Oru Manithan Thaanae
    Naan Yaar Naan Yaar Verum Kalimannthaanae

    2. Naan Yaar Naan Yaar Oru Manushi Thaanae
    Naan Yaar Naan Yaar Verum Thoosi Thaanae

    3. Illai Illai Naan Ontum Illai
    Unthan Kaiyil Naan Sirupillai

    Ennai Verumai Aakinen - என்னை வெறுமையாக்கினேன்  Ennai Verumai Aakinen - என்னை வெறுமையாக்கினேன் Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.