Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே - Christking - Lyrics

    Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே


    என்னைக் காக்கும் கேடகமே
    தலையை நிமிரச் செய்பவரே – (2)
    இன்று உமக்கு ஆராதனை
    என்றும் உமக்கே ஆராதனை – (2)

    1. உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்
    எனக்கு பதில் நீர் தந்தீரையா – (2)
    படுத்து உறங்கி விழித்தெழுவேன்
    நீரே என்னைத் தாங்குகிறீர்
    ஆராதனை…. ஆராதனை….
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)

    2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
    அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் – (2)
    விடுதலை தரும் தெய்வம் நீரே
    வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் – (2)
    ஆராதனை…. ஆராதனை….
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)

    3. பக்தி உள்ள அடியார்களை
    உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் – (2)
    வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்
    என்பதை நான் அறிந்து கொண்டேன் – (2)
    ஆராதனை…. ஆராதனை….
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)

    4. உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட
    மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் – (2)
    நீர் ஒருவரே பாதுகாத்து
    சுகமாய் வாழச் செய்கின்றீர் – (2)
    ஆராதனை…. ஆராதனை….
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)


    Ennaik Kaakkum Kaedakamae
    Thalaiyai Nimirach Seypavarae – (2)
    Intu Umakku Aaraathanai
    Entum Umakkae Aaraathanai – (2)

    1. Ummai Nnokki Naan Kooppidataen
    Enakku Pathil Neer Thantheeraiyaa – (2)
    Paduththu Urangi Viliththeluvaen
    Neerae Ennaith Thaangukireer
    Aaraathanai…. Aaraathanai….
    Appaa Appaa Ungalukkuththaan – (2)

    2. Soolnthu Ethirkkum Pakaivarukku
    Anja Maattaen Anjavae Maattaen – (2)
    Viduthalai Tharum Theyvam Neerae
    Vettip Paathaiyil Nadaththukireer – (2)
    Aaraathanai…. Aaraathanai….
    Appaa Appaa Ungalukkuththaan – (2)

    3. Pakthi Ulla Atiyaarkalai
    Umakkentu Neer Piriththeduththeer – (2)
    Vaenndum Pothu Sevi Saaykkinteer
    Enpathai Naan Arinthu Konntaen – (2)
    Aaraathanai…. Aaraathanai….
    Appaa Appaa Ungalukkuththaan – (2)

    4. Ulakap Porul Tharum Makilvaivida
    Maelaana Makilchchi Enakkuth Thantheer – (2)
    Neer Oruvarae Paathukaaththu
    Sukamaay Vaalach Seykinteer – (2)
    Aaraathanai…. Aaraathanai….
    Appaa Appaa Ungalukkuththaan – (2)

    Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே Ennaik Kaakkum Kaetakamae - என்னைக் காக்கும் கேடகமே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.