Ennaikaakkavum Paralogam - என்னைகாக்கவும் பரலோகம் - Christking - Lyrics

    Ennaikaakkavum Paralogam - என்னைகாக்கவும் பரலோகம்


    என்னைகாக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
    எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்தி
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
    ஏழு வழியாய் துரத்திடுவீர்

    2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
    எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

    3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
    விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

    4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
    கல்விமான் நாவை எனக்குத்தீரே

    5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
    கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
    6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
    புத்தியை ரே நன்றி ஐயா

    7.வற்றாத நீருற்றாய் ஓடச் ர் வளமான
    தோட்டமாக மாற்றுகிறீர்
    8.என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்

    தரையிலேவிழுவதில்லை என்றுரைத்தீர்


    Ennaikaakkavum Paralokam Serkkavum
    Enakkul Iruppavarae Sthoththiram
    Enakkaay Yuththam Seythu Iratchiththu Valinadaththi
    Ennodu Varupavarae Sthoththiram

    1.oru Valiyaay Ethiri Oti Vanthaal
    Aelu Valiyaay Thuraththiduveer

    2.varatchi Kaalangalil Thirupthiyaakki
    Elumpukalai Valimai Aakkukireer

    3.porida Kaikalukku Payirsi Thanthu
    Viralkalai Yuththam Seyya Palakkukireer

    4.nalinthorai Nalvaakkaal Ookkuvikka
    Kalvimaan Naavai Enakkuththeerae

    5.kaalaithorum Ennai Eluppukireer
    Karththar Um Kural Kaetka Paesukireer

    6.saththiyamae Ummai Arinthu Kolla
    Puththiyai Rae Nanti Aiyaa

    7.vattatha Neeruttay Odach R Valamaana
    Thottamaaka Maattukireer

    8.en Vaayil Aruliya Um Vaarththaiyellaam
    Tharaiyilaeviluvathillai Enturaiththeer

    Ennaikaakkavum Paralogam - என்னைகாக்கவும் பரலோகம் Ennaikaakkavum Paralogam - என்னைகாக்கவும் பரலோகம் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.