Ennankalellam Ederum - எண்ணங்களெல்லாம் ஈடேறும் - Christking - Lyrics

    Ennankalellam Ederum - எண்ணங்களெல்லாம் ஈடேறும்


    எண்ணங்களெல்லாம் ஈடேறும்
    இயேசு உனக்குள் இருப்பதால்
    சொல்வது எல்லாம் நடந்துவிடும் -நீ
    ஏசுகூட நடப்பதால்

    1. மலையைப் பார்த்து பேசிடுவோம்
    அதுவும் பெயர்ந்து கடலில் விழும்
    புயலைப் பார்த்து அதட்டிடுவோம்
    அதுவும் அடங்கி போய்விடும்
    சாத்தான் கூட்டத்தை விரட்டிடுவோம்
    சத்திய வேதத்தை உயர்த்துவோம்
    சாவு பயங்கள் நீக்குவோம்
    சதா இயேசுவை உயர்த்துவோம்

    2. இயேசு நாமத்தில் ஜெபிக்கும்போது
    ஜெபத்தை தேவன் கேட்டிடுவார்
    வேண்டுவதுக்கும் நினைப்பதுக்கும்
    மிகவும் அதிகமாய் செய்திடுவார்
    சோர்வு இல்லாமல் ஜெபிப்போம்
    வாக்குத்தத்தம் சுதந்தரிபோம்
    தடைகள் யாவும் முறிப்போம்
    சதா இயேசுவை துதிப்போம்

    3. தேவனைப் பார்த்து துதித்திடுவோம்
    துதிகள் மத்தியில் வந்திடுவார்
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    சதாகாலமும் ஆண்டிடுவார்
    துதிக்கும் கத்தரின் பாட்டு
    துதிக்கும் கர்த்தரின் பாட்டு
    எதிரி சேனைக்கு வேட்டு
    சர்வ ஆயுதத்தை மாட்டு
    சாத்தானை ஊரை விட்டு ஓட்டு


    Ennnangalellaam Eetaerum
    Yesu Unakkul Iruppathaal
    Solvathu Ellaam Nadanthuvidum -nee
    Aesukooda Nadappathaal

    1. Malaiyaip Paarththu Paesiduvom
    Athuvum Peyarnthu Kadalil Vilum
    Puyalaip Paarththu Athatdiduvom
    Athuvum Adangi Poyvidum
    Saaththaan Koottaththai Viratdiduvom
    Saththiya Vaethaththai Uyarththuvom
    Saavu Payangal Neekkuvom
    Sathaa Yesuvai Uyarththuvom

    2. Yesu Naamaththil Jepikkumpothu
    Jepaththai Thaevan Kaetdiduvaar
    Vaennduvathukkum Ninaippathukkum
    Mikavum Athikamaay Seythiduvaar
    Sorvu Illaamal Jepippom
    Vaakkuththaththam Suthantharipom
    Thataikal Yaavum Murippom
    Sathaa Yesuvai Thuthippom

    3. Thaevanaip Paarththu Thuthiththiduvom
    Thuthikal Maththiyil Vanthiduvaar
    Thuthikkum Makimaikkum Paaththirarae
    Sathaakaalamum Aanndiduvaar
    Thuthikkum Kaththarin Paattu
    Thuthikkum Karththarin Paattu
    Ethiri Senaikku Vaettu
    Sarva Aayuthaththai Maattu
    Saaththaanai Oorai Vittu Ottu

    Ennankalellam Ederum - எண்ணங்களெல்லாம் ஈடேறும் Ennankalellam Ederum - எண்ணங்களெல்லாம் ஈடேறும் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.