Ennappa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான் - Christking - Lyrics

    Ennappa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான்


    என்னப்பா செய்யணும் நான்
    சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

    இயேசப்பா இயேசப்பா என்னப்பா

    உங்க ஆசை தான் எனது ஆசை
    உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

    உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
    உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

    இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
    உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

    எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது
    உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்


    Ennappaa Seyyanum Naan
    Sollungappaa Senjudaraen

    Iyaesappaa Iyaesappaa Ennappaa

    Unga Aasai Thaan Enathu Aasai
    Unga Viruppam Thaan Enathu Viruppamae

    Unga Aekkanthaan Enathu Aekkam
    Unga Ennnanthaan Enathu Ennnamaiyaa

    Ini Oru Vaalvu Illai Neenga Illaama
    Unga Paatham Thaan Enathu Thanjamaiyaa

    Eththanai Idar Varattum Athu Ennaip Pirikkaathu
    Umakkaay Odiduvaen Ursaakamaay Ulaiththiduvaen

    Ennappa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான் Ennappa Seiyanum Naan - என்னப்பா செய்யணும் நான் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.