Ennathan Aanal Ena - என்னதான் ஆனாலென்ன - Christking - Lyrics

    Ennathan Aanal Ena - என்னதான் ஆனாலென்ன


    என்னதான் ஆனாலென்ன
    என் மீட்பர் உயிரோடுண்டு
    தொடர்ந்து பயணம் செய்வேன்
    என் துணையாளர் முன்செல்கிறார்

    காடு மேடு கடந்து சென்றாலும்
    கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே
    ஆறுகளை நான் கடக்கும்போதும்
    மூழ்கி நானும் போவதில்லை
    அக்கினியில் நடக்கும் போதும்
    எரிந்து நானும் போவதில்லை

    மரணமே ஆனாலும் என்ன
    ஜீவனே ஆனாலும் என்ன
    பரிசுத்தரின் பின்னே செல்லுவேன்
    திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
    எனது ஜீவன் உமது கரத்தில்
    ஒருவரும் பறிப்பதில்லை

    கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
    சாவு எனக்கு ஆதாயமே
    தேவனின் அன்பிலிருந்து
    பிரிப்பவர்கள் யாருமில்லை
    உனது பாதம் எனது தஞ்சம்
    எனது கோட்டை நீர்தானே


    Ennathaan Aanaalenna
    En Meetpar Uyirodunndu
    Thodarnthu Payanam Seyvaen
    En Thunnaiyaalar Munselkiraar

    Kaadu Maedu Kadanthu Sentalum
    Karam Pitiththennai Nadaththukintarae
    Aarukalai Naan Kadakkumpothum
    Moolki Naanum Povathillai
    Akkiniyil Nadakkum Pothum
    Erinthu Naanum Povathillai

    Maranamae Aanaalum Enna
    Jeevanae Aanaalum Enna
    Parisuththarin Pinnae Selluvaen
    Thirumpi Naanum Paarkkamaattaen
    Enathu Jeevan Umathu Karaththil
    Oruvarum Parippathillai

    Kiristhu Enakku Jeevan Thaanae
    Saavu Enakku Aathaayamae
    Thaevanin Anpilirunthu
    Pirippavarkal Yaarumillai
    Unathu Paatham Enathu Thanjam
    Enathu Kotta Neerthaanae

    Ennathan Aanal Ena - என்னதான் ஆனாலென்ன Ennathan Aanal Ena - என்னதான் ஆனாலென்ன Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.