Ennil Adanga Sthothiram - எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் - Christking - Lyrics

    Ennil Adanga Sthothiram - எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்


    எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே
    வானாதி வானங்கள் யாவும்
    அதின் கீழுள்ள ஆகாயமும்
    பூமியில் காண்கின்ற யாவும்
    கர்த்தா உம்மைப் போற்றுமே

    காட்டினில் வாழ்கின்ற யாவும்
    கடும் காற்றும் பனி தூறலும்
    நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    நாதா உம்மை போற்றுமே

    நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
    நிலத்தின் ஜீவ ராசியும்
    பாரினில் பறக்கின்ற யாவும்
    பரனே உம்மைப் போற்றுமே

    வால வயதுள்ளானோரும் – மிகும்
    வயதால் முதிர்ந்தோர்களும்
    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே


    Ennnnidalangaa Sthoththiram -thaevaa
    Ententum Naan Paaduvaen
    Innaal Varai en Vaalvilae
    Neer Seytha Nanmaikkae

    Vaanaathi Vaanangal Yaavum
    Athin Geelulla Aakaayamum
    Poomiyil Kaannkinta Yaavum
    Karththaa Ummaip Pottumae

    Kaattinil Vaalkinta Yaavum
    Kadum Kaattum Pani Thooralum
    Naattinil Vaalkinta Yaavum
    Naathaa Ummai Pottumae

    Neerinil Vaalkinta Yaavum -in
    Nilaththin Jeeva Raasiyum
    Paarinil Parakkinta Yaavum
    Paranae Ummaip Pottumae

    Vaala Vayathullaanorum – Mikum
    Vayathaal Muthirnthorkalum
    Paalakar Tham Vaayinaalum
    Paati Ummaip Pottuvaarae

    Ennil Adanga Sthothiram - எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் Ennil Adanga Sthothiram - எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.