Enthan Aathma Naesarae - என்தன் ஆத்ம நேசரே - Christking - Lyrics

    Enthan Aathma Naesarae - என்தன் ஆத்ம நேசரே


    1. என்தன் ஆத்ம நேசரே
    வெள்ளம் போன்ற துன்பத்தில்
    தாசன் திக்கில்லாமலே
    தடுமாறிப் போகையில்
    தஞ்சம் தந்து, இயேசுவே
    திவ்விய மாஅர்பில் காருமேன்
    அப்பால் கரையேற்றிய
    மோட்ச வீட்டில் சேருமேன்.

    2. வல்ல தேவரீர் அல்லால்
    வேறே தஞ்சம் அறியேன்
    கைவிடாமல் நேசத்தால்
    ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
    நீரே என்தன் நம்பிக்கை
    நீர் சகாயம் செய்குவீர்
    ஏதுமற்ற ஏழையை
    செட்டையாலே மூடுவீர்.

    3. குறை யாவும் நீக்கிட
    நாதா, நீர் சம்பூரணர்
    திக்கற்றோரைத் தாங்கிட
    நீரே மா தயாபரர்
    நான் அசுத்த பாவிதான்
    நீரோ தூயர் தூயரே
    நான் அநீதி கேடுள்ளான்
    நீர் நிறைந்த நித்தியரே.

    4. பாவம் யாவும் மன்னிக்க
    ஆரருள் அமைந்த நீர்
    என்னைச் சுத்திகரிக்க
    அருள் பாயச் செய்குவீர்
    ஜீவ ஊற்றாம் இயேசுவே
    என்தன் தாகம் தீருமேன்
    ஸ்வாமீ, என்றும் என்னிலே
    நீர் சுரந்து ஊற்றுமேன்


    1. Enthan Aathma Naesarae
    Vellam Ponta Thunpaththil
    Thaasan Thikkillaamalae
    Thadumaarip Pokaiyil
    Thanjam Thanthu, Yesuvae
    Thivviya Maaarpil Kaarumaen
    Appaal Karaiyaettiya
    Motcha Veettil Serumaen.

    2. Valla Thaevareer Allaal
    Vaetae Thanjam Ariyaen
    Kaividaamal Naesaththaal
    Aattith Thaettith Thaangumaen
    Neerae Enthan Nampikkai
    Neer Sakaayam Seykuveer
    Aethumatta Aelaiyai
    Settayaalae Mooduveer.

    3. Kurai Yaavum Neekkida
    Naathaa, Neer Sampooranar
    Thikkattaraith Thaangida
    Neerae Maa Thayaaparar
    Naan Asuththa Paavithaan
    Neero Thooyar Thooyarae
    Naan Aneethi Kaedullaan
    Neer Niraintha Niththiyarae.

    4. Paavam Yaavum Mannikka
    Aararul Amaintha Neer
    Ennaich Suththikarikka
    Arul Paayach Seykuveer
    Jeeva Oottam Yesuvae
    Enthan Thaakam Theerumaen
    Svaamee, Entum Ennilae
    Neer Suranthu Oottumaen

    Enthan Aathma Naesarae - என்தன் ஆத்ம நேசரே Enthan Aathma Naesarae - என்தன் ஆத்ம நேசரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.