Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே - Christking - Lyrics

    Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே


    எந்த நேரமும் எப்போதுமே
    இயேசு எனக்கு ஒத்தாசை
    இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
    இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

    இக்கட்டில் மனிதர் உதவி
    இல்லாமலே அற்றுப் போனாலும்
    எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
    இயேசு நாமத்தில் கிடைத்திடுமே

    சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
    சென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்
    வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
    என்னில் முற்றிலும் நிறைவேறுமே

    உம் சித்தம் செய்ய உம்மைப்
    போல் மாற வல்லமை தந்திடுமே
    இம்மட்டும் காத்த இம்மானுவேலே
    இனியும் நடத்திடுமே


    Entha Naeramum Eppothumae
    Yesu Enakku Oththaasai
    Yesu Raajanai Sthoththirippaen
    Intha Aelaiyin Jepam Kaettar

    Ikkattil Manithar Uthavi
    Illaamalae Attup Ponaalum
    Enakkoththaasaiyae Thinam Thappaamalae
    Yesu Naamaththil Kitaiththidumae

    Sollonnnnaa Paadukal Sakikka
    Senta Kaalam Pelan Thanthaarae – Enthan
    Vaalnaalellaam Thaeva Siththamellaam
    Ennil Muttilum Niraivaerumae

    Um Siththam Seyya Ummaip
    Pol Maara Vallamai Thanthidumae
    Immattum Kaaththa Immaanuvaelae
    Iniyum Nadaththidumae

    Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே Entha Neramum Eppothume - எந்த நேரமும் எப்போதுமே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.