Enthan Anbulla Aandavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர் - Christking - Lyrics

    Enthan Anbulla Aandavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர்


    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
    நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
    உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
    அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்

    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
    மற்றும் எல்லாம் எனக்கு நீரே
    வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
    நீரோ வாக்கு மாறாதவரே

    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை
    யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
    உயிருள்ள தெய்வமே நீர்

    எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
    தந்த வாலிப நாட்களிலே-இந்த
    மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
    பரிசுத்த ஜீவியமே

    பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
    பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
    பரலோகத்தின் செல்வமே என் அரும்
    இயேசுவே போதும் எனக்கு நீரே


    Enthan Anpulla Aanndavar Yesuvae
    Naan Unthan Naamaththaip Pottiduvaen
    Ummaip Pol Oru Thaevanaip Poomiyil
    Arinthitaen Uyir Thantha Theyvamae Neer

    Aa! Aanantham Aananthamae
    Allum Pakalilum Paadiduvaen
    Yesuvae Enthan Aaruyirae

    Petta Thaayum en Thanthaiyumaanavarae
    Mattum Ellaam Enakku Neerae
    Vaanam Poomiyum Yaavumae Maaritinum
    Neero Vaakku Maaraathavarae

    Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae
    Unthan Naamaththai Nampiduvaen-ummai
    Yallaathip Poomiyil Yaaraiyum Nampitaen
    Uyirulla Theyvamae Neer

    Enthan Sirushtikarae Ummai Ninaiththidavae
    Thantha Vaalipa Naatkalilae-intha
    Maaya Ulakaththai Veruththida Aliththeerae
    Parisuththa Jeeviyamae

    Pon Velliyumo Perumpaer Pukalo
    Pana Aasthiyum Veenn Allavo
    Paralokaththin Selvamae en Arum
    Yesuvae Pothum Enakku Neerae

    Enthan Anbulla Aandavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர் Enthan Anbulla Aandavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.