Enthan Athma Nesare - எந்தன் ஆத்ம நேசரே - Christking - Lyrics

    Enthan Athma Nesare - எந்தன் ஆத்ம நேசரே


    1. எந்தன் ஆத்ம நேசரே
    வெள்ளம் போன்ற துன்பத்தில்
    தாசன் திக்கில்லாமலே
    தடுமாறிப் போகையில்
    தஞ்சம் தந்து இயேசுவே
    திவ்ய மார்பில் காருமேன்
    அப்பால் கரையேற்றியே
    மோட்ச வீட்டில் சேருமேன்

    2. வல்ல தேவரீர் அல்லால்
    வேறே தஞ்சம் இன்றியே
    கைவிடாமல் நேசத்தால்
    ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
    நீரே எந்தன் நம்பிக்கை
    நீர் சகாயம் செய்குவீர்
    ஏதுமற்ற ஏழையைச்
    செட்டையாலே மூடுவீர்

    3. குறை யாவும் நீக்கிட
    நாதா, நீர் சம்பூரணர்
    திக்கற்றோரைத் தாங்கிட
    நீரே மா தயாபரர்
    நான் அசுத்தப் பாவிதான்
    நீரே சுத்தர் சுத்தரே
    நான் அநீதி கேடுள்ளோன்
    நீர் நிறைந்த நித்யரே

    4. பாவம் யாவும் மன்னிக்க
    ஆரருள் அமைந்த நீர்
    என்னைச் சுத்திகரிக்க
    அருள் பாயச்செய்குவீர்
    ஜீவ ஊற்றாம் யேசுவே
    எந்தன் தாகம் தீருமேன்
    ஸ்வாமி என்றும் என்னிலே
    வாலிபர் கீதங்கள் வாலிபர் கீதங்கள்

    நீர் சுரந்து ஊறுமேன்


    1. Enthan Aathma Naesarae
    Vellam Ponta Thunpaththil
    Thaasan Thikkillaamalae
    Thadumaarip Pokaiyil
    Thanjam Thanthu Yesuvae
    Thivya Maarpil Kaarumaen
    Appaal Karaiyaettiyae
    Motcha Veettil Serumaen

    2. Valla Thaevareer Allaal
    Vaetae Thanjam Intiyae
    Kaividaamal Naesaththaal
    Aattith Thaettith Thaangumaen
    Neerae Enthan Nampikkai
    Neer Sakaayam Seykuveer
    Aethumatta Aelaiyaich
    Settayaalae Mooduveer

    3. Kurai Yaavum Neekkida
    Naathaa, Neer Sampooranar
    Thikkattaraith Thaangida
    Neerae Maa Thayaaparar
    Naan Asuththap Paavithaan
    Neerae Suththar Suththarae
    Naan Aneethi Kaedullon Neer Niraintha Nithyarae

    4. Paavam Yaavum Mannikka
    Aararul Amaintha Neer Ennaich Suththikarikka
    Arul Paayachcheykuveer
    Jeeva Oottam Yaesuvae
    Enthan Thaakam Theerumaen
    Svaami Entum Ennilae
    Vaalipar Geethangal Vaalipar Geethangal
    Neer Suranthu Oorumaen

    Enthan Athma Nesare - எந்தன் ஆத்ம நேசரே Enthan Athma Nesare - எந்தன் ஆத்ம நேசரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.