Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை - Christking - Lyrics

    Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை


    எந்தன் மேய்ப்பரே
    என்னை ஆண்டு நடத்துமே
    நீர் நடத்தும் இடமெல்லாம்
    பின் சென்றிடுவேன்
    உம் சத்தம் கேட்கவே
    செவிசாய்த்திடுவேனே
    நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

    பசுமையான மேய்ச்சலண்டை
    அமர்ந்த தண்ணீர்கள்
    என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
    தடைகள் மலையைப்போல நின்று
    பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
    என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்


    Enthan Maeypparae
    Ennai Aanndu Nadaththumae
    Neer Nadaththum Idamellaam
    Pin Sentiduvaen
    Um Saththam Kaetkavae
    Sevisaayththiduvaenae
    Neer Nadaththumidamellaam Pin Selvaen

    Pasumaiyaana Maeychchalanntai
    Amarntha Thannnneerkal
    En Maeyppar Ennodentum Thanguvaar
    Thataikal Malaiyaippola Nintu
    Pallaththaakkukal Naernthaalum
    En Maeyppar Ennai Nadaththi Sentiduvaar

    Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.