Enthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு - Christking - Lyrics

    Enthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு


    எந்தன் நாவில் புதுப்பாட்டு
    எந்தன் இயேசு தருகிறார் (2)

    ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
    உயிருள்ள நாள் வரையில் (2)
    — எந்தன்

    1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
    தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார்
    — ஆனந்தம்

    2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
    பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்
    — ஆனந்தம்

    3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
    நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்
    — ஆனந்தம்

    4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
    நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
    — ஆனந்தம்

    5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
    அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்
    — ஆனந்தம்


    Enthan Naavil Puthuppaattu
    Enthan Yesu Tharukiraar (2)

    Aanantham Kolluvaen Avarai Naan Paaduvaen
    Uyirulla Naal Varaiyil (2)
    — Enthan

    1. Paava Irul Ennai Vanthu Soolnthu Kolkaiyil
    Thaevanavar Theepamaam Ennaith Thaettinaar
    — Aanantham

    2. Vaathai Nnoyum Vanthapothu Vaenndal Kaettittar
    Paathai Kaatti Thunpamellaam Neekki Meettittar
    — Aanantham

    3. Settil Veelntha Ennaiyavar Thookkiyeduththaar
    Naattamellaam Jeevaraththam Konndu Maattinaar
    — Aanantham

    4. Thanthai Thaayum Nannparuttaாr Yaavumaakinaar
    Ninthai Thaangi Engumavar Maenmai Solluvaen
    — Aanantham

    5. Ivvulaka Paadu Ennai Enna Seythidum
    Avvulaka Vaalvaik Kaana Kaaththirukkiraen
    — Aanantham

    Enthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு Enthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.