Enthan Yesaiah Enthan Yesaiah - எந்தன் இயேசையா எந்தன் இயேசையா - Christking - Lyrics

    Enthan Yesaiah Enthan Yesaiah - எந்தன் இயேசையா எந்தன் இயேசையா


    எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
    உம் அன்பென்றும் பெரிதையா
    என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
    எந்நாளும் போற்றிடுவேன்

    1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
    பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
    என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
    உயிரின் ஜீவன் நீர்தானையா (2)
    — எந்தன்

    2. உலகம் என்னை வெறுத்த போது
    கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
    உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
    என் வாழ்வே என்றும் நீர்தானையா (2)
    — எந்தன்


    Enthan Iyaesaiyaa Enthan Iyaesaiyaa
    Um Anpentum Perithaiyaa
    En Vaal Naalellaam Um Anpai Naan Ninaiththu
    Ennaalum Pottiduvaen

    1. Kurusinil Thongi Kuruthiyum Sinthi
    Paavangal Pokki Annaiththeeraiyaa (2)
    En Ullam Pongum Ummaiyae Thuthikkum
    Uyirin Jeevan Neerthaanaiyaa (2)
    — Enthan

    2. Ulakam Ennai Veruththa Pothu
    Karangal Neetti Annaiththeeraiyaa (2)
    Um Anpu Entum Aaruthal Alikkum
    En Vaalvae Entum Neerthaanaiyaa (2)
    — Enthan

    Enthan Yesaiah Enthan Yesaiah - எந்தன் இயேசையா எந்தன் இயேசையா Enthan Yesaiah Enthan Yesaiah - எந்தன் இயேசையா எந்தன் இயேசையா Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.