Enthan Yesu Kai Vidamattar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் - Christking - Lyrics

    Enthan Yesu Kai Vidamattar - எந்தன் இயேசு கைவிடமாட்டார்


    எந்தன் இயேசு கைவிடமாட்டார்
    என்னை மறந்திட மாட்டார்
    அல்லேலூயா – 8

    1. நிந்தனை போராட்டத்தில்
    நேசர் எனைத் தாங்கினார்
    சோதனை வந்த போதெல்லாம்
    தப்பிச் செல்ல வழி காட்டினார்

    2. கடந்ததை மறக்கின்றேன்
    கண்முன்னால் என் இயேசுதான்
    காத்திருந்து பெலன் அடைந்து
    கழுகைப் போல் எழும்பிடுவேன்

    3. சீக்கிரம் வரப்போகின்ற
    நேசருக்காய் காத்திருப்பேன்
    எரியும் விளக்கேந்தியே
    இயேசுவின் பின் செல்லுவேன்

    4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
    அச்சம் எனக்கில்லையே
    அரணும் கோட்டையும் அவர்
    அத்தனையும் தகர்த்திடுவாரே


    Enthan Yesu Kaividamaattar
    Ennai Maranthida Maattar
    Allaelooyaa - 8

    1. Ninthanai Poraattaththil
    Naesar Enaith Thaanginaar
    Sothanai Vantha Pothellaam
    Thappich Sella Vali Kaattinaar

    2. Kadanthathai Marakkinten
    Kannmunnaal en Yesuthaan
    Kaaththirunthu Pelan Atainthu
    Kalukaip Pol Elumpiduvaen

    3. Seekkiram Varappokinta
    Naesarukkaay Kaaththiruppaen
    Eriyum Vilakkaenthiyae
    Yesuvin Pin Selluvaen

    4. Aayiram Thunpam Vanthaalum
    Achcham Enakkillaiyae
    Aranum Kottayum Avar
    Aththanaiyum Thakarththiduvaarae

    Enthan Yesu Kai Vidamattar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் Enthan Yesu Kai Vidamattar - எந்தன் இயேசு கைவிடமாட்டார் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.