Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா - Christking - Lyrics

    Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா


    எப்போதும், இயேசு நாதா
    உம்மைப் பின்பற்றுவேன்
    என்றே தீர்மானமாக
    நான் வாக்கு கொடுத்தேன்
    நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
    அப்போது அஞ்சிடேன்
    முன்சென்று பாதை காட்டும்
    நான் வழி தவறேன்

    2. பூலோக இன்பம், செல்வம்
    வீண் ஆசாபாசத்தால்
    என் ஆத்மா மயங்காமல்
    தெய்வீக பலத்தால் நீர்
    துணை நின்று தாங்கும்
    என் அருள் நாயகா
    மா வல்ல ரட்சகா

    3. ஆங்காரம் சுய சித்தம்
    தகாத சிந்தையால் மா கலக்கம்
    உண்டாகி நான் தடுமாறினால்
    நீர் பேசும் அருள்நாதா
    கொந்தளிப்படங்கும்
    உம் நேச சத்தம் கேட்டு
    என் ஆவி மகிழும்

    4. பின்பற்றினால் விண் வீட்டில்
    பேரின்பம் பெறுவீர்
    என்றே உம் சீஷர் நோக்கி
    நீர் வாக்கு அளித்தீர்
    அவ்வருள் வாக்கை நம்பி
    இவ்வேழை அடியேன்
    இதோ பின்செல்வேன்
    என்று பிரதிக்னை

    பண்ணினேன்!


    Eppothum, Yesu Naathaa
    Ummaip Pinpattuvaen
    Ente Theermaanamaaka
    Naan Vaakku Koduththaen
    Neer Ennaith Thaangik Kaappeer
    Appothu Anjitaen
    Munsentu Paathai Kaattum
    Naan Vali Thavaraen

    2. Pooloka Inpam, Selvam
    Veenn Aasaapaasaththaal
    En Aathmaa Mayangaamal
    Theyveeka Palaththaal Neer
    Thunnai Nintu Thaangum
    En Arul Naayakaa
    Maa Valla Ratchakaa

    3. Aangaaram Suya Siththam
    Thakaatha Sinthaiyaal Maa Kalakkam
    Unndaaki Naan Thadumaarinaal
    Neer Paesum Arulnaathaa
    Konthalippadangum
    Um Naesa Saththam Kaettu
    En Aavi Makilum

    4. Pinpattinaal Vinn Veettil
    Paerinpam Peruveer
    Ente Um Seeshar Nnokki
    Neer Vaakku Aliththeer
    Avvarul Vaakkai Nampi
    Ivvaelai Atiyaen
    Itho Pinselvaen
    Entu Pirathiknai
    Pannnninaen!

    Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.