Eppothum en Munne - எப்போதும் என் முன்னே - Christking - Lyrics

    Eppothum en Munne - எப்போதும் என் முன்னே


    எப்போதும் என் முன்னே
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    குறை ஒன்றும் எனக்கில்லையே – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    1. உம் இல்லம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம் – 2
    பேரின்பம் நீர்தானையா
    நிரந்தர பேரின்பமே – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    2. என் இதயம் மகிழ்கின்றது
    உடலும் இளைப்பாறுது – 2
    எனைக் காக்கும் தகப்பன் நீரே
    பரம்பரைச் சொத்தும் நீரே – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    3. என் செல்வம் என் தாகம்
    எல்லாமே நீர்தானையா – 2
    எனக்குள்ளே வாழ்கின்றீர்
    அசைவுற விடமாட்டீர் – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    4. கல்வாரி எனக்காக
    காயங்கள் எனக்காக – 2
    திரு இரத்தம் எனக்காக
    சிந்தியே ஜீவன் தந்தீர் – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா
    என் மேய்ப்பர் நீர்தானையா
    குறைவொன்றும் எனக்கில்லையே – 2
    பேரின்பம் நீர்தானையா
    நிரந்தர பேரின்பமே – 2
    என் நேசரே என் மேய்ப்பரே – 2
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா


    Eppothum en Munnae
    Ummaiththaan Niruththiyullaen - 2
    En Maeyppar Neerthaanaiyaa
    Kurai Ontum Enakkillaiyae - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    1. Um Illam Aanantham
    Paripoorana Aanantham - 2
    Paerinpam Neerthaanaiyaa
    Niranthara Paerinpamae - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    2. En Ithayam Makilkintathu
    Udalum Ilaippaaruthu - 2
    Enaik Kaakkum Thakappan Neerae
    Paramparaich Soththum Neerae - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    3. En Selvam en Thaakam
    Ellaamae Neerthaanaiyaa - 2
    Enakkullae Vaalkinteer
    Asaivura Vidamaattir - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    4. Kalvaari Enakkaaka
    Kaayangal Enakkaaka - 2
    Thiru Iraththam Enakkaaka
    Sinthiyae Jeevan Thantheer - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    En Maeyppar Neerthaanaiyaa
    Kuraivontum Enakkillaiyae - 2

    Paerinpam Neerthaanaiyaa
    Niranthara Paerinpamae - 2

    En Naesarae en Maeypparae - 2
    Eppothum Neerthaanaiyaa
    En Munnae Neerthaanaiyaa

    Eppothum en Munne - எப்போதும் என் முன்னே Eppothum en Munne - எப்போதும் என் முன்னே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.