Ethai Naan Tharuvaen Iraiva - எதை நான் தருவேன் இறைவா - Christking - Lyrics

Ethai Naan Tharuvaen Iraiva - எதை நான் தருவேன் இறைவா


எதை நான் தருவேன் இறைவா – உன்

இதயத்தின் அன்பிற்கீடாக

எதை நான் தருவேன் இறைவா

குறை நான் செய்தேன் இறைவா – பாவக்

குழியில் விழுந்தேன் இறைவா

கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ

கல்வாரி மலையில் இறந்தாயோ

பாவம் என்றொரு விஷத்தால் – நான்

பாதகம் செய்தேன் இறைவா

தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்

தேற்றிடவோ நீ இறந்தாயோ


Ethai Naan Tharuvaen Iraivaa – Un

Ithayaththin Anpirgeedaaka

Ethai Naan Tharuvaen Iraivaa

Kurai Naan Seythaen Iraivaa – Paavak

Kuliyil Vilunthaen Iraivaa

Karaiyaam Paavaththai Neekkidavae – Nee

Kalvaari Malaiyil Iranthaayo

Paavam Entaru Vishaththaal – Naan

Paathakam Seythaen Iraivaa

Thaevanae Un Thiruppaadukalaal – Ennaith

Thaettidavo Nee Iranthaayo

Ethai Naan Tharuvaen Iraiva - எதை நான் தருவேன் இறைவா Ethai Naan Tharuvaen Iraiva - எதை நான் தருவேன் இறைவா Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.