Ethai Ninaiththum Nee Kalangathey - எதை நினைத்தும் நீ கலங்காதே - Christking - Lyrics

    Ethai Ninaiththum Nee Kalangathey - எதை நினைத்தும் நீ கலங்காதே


    எதை நினைத்தும் நீ கலங்காதே
    மகனே யேகோவா தேவன் உன்னை
    நடத்திச் செல்வார் – 2

    1.இதுவரை உதவின எபிநேசர் உண்டு
    இனியும் உதவி செய்வார் – 2 (எதை)

    2.சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
    பூரண சுகம் தருவார்!

    3.புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை!

    4.பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
    அன்பிலே பயமில்லை!

    5.கர்த்தரை நினைத்து மகிழ்ந்து
    களிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார்!

    6.வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார்!

    7.வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
    துணையால்

    எதையும் செய்திடுவாய்!


    Ethai Ninaiththum Nee Kalangaathae
    Makanae Yaekovaa Thaevan Unnai
    Nadaththich Selvaar – 2

    1.ithuvarai Uthavina Epinaesar Unndu
    Iniyum Uthavi Seyvaar – 2 (Ethai)

    2.sukam Tharum Theyvam Yaekovaa Raqppaa Unndu
    Poorana Sukam Tharuvaar!

    3.puthupelan Atainthu Sirakukalai Viriththu
    Uyara Paranthiduvaay Matinthu Povathillai!

    4.poorana Anpu Payaththai Purampae Thallum
    Anpilae Payamillai!

    5.karththarai Ninaiththu Makilnthu
    Kalikoornthaal Unathu Viruppam Seyvaar!

    6.valikalilellaam Avaraiyae Nampiyiru
    Un Saarpil Seyalaattuvaar!

    7.valuvoottum Yesukiristhuvin
    Thunnaiyaal
    Ethaiyum Seythiduvaay!

    Ethai Ninaiththum Nee Kalangathey - எதை நினைத்தும் நீ கலங்காதே  Ethai Ninaiththum Nee Kalangathey - எதை நினைத்தும் நீ கலங்காதே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.