Ezhuputhalea Engal Vaanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை - Christking - Lyrics

    Ezhuputhalea Engal Vaanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை


    எழுப்புதலே எங்கள் வாஞ்சை
    எழுப்புதல் தாரும் தேவா
    பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
    பரவட்டும் எங்கள் தேசத்தில்

    அந்தகார இருள் முற்றும் அகலவே
    ஆவியின் மழையை ஊற்றுமே
    அனலாய் கொழுந்து விட்டெரிய
    அக்கினியால் எம்மை நிரப்பும்

    இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
    இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
    இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
    இன்றே தொனிக்கச் செய்யும்

    எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
    நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
    தேவ கோபம் மாற வேண்டும்
    தேசம் இயேசுவைக் காண வேண்டும்

    எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
    ஆவியானவரே அருள் புரியும்
    பெருமழையின் சத்தம் கேட்க
    எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்


    Elupputhalae Engal Vaanjai
    Elupputhal Thaarum Thaevaa
    Parisuththa Aaviyin Elupputhal
    Paravattum Engal Thaesaththil

    Anthakaara Irul Muttum Akalavae
    Aaviyin Malaiyai Oottumae
    Analaay Kolunthu Vitteriya
    Akkiniyaal Emmai Nirappum

    Inthiyaavin Ellaikalengilum
    Yesuvin Iraththam Poosappadattumae
    Yesuvae Aanndavar Enta Mulakkam
    Inte Thonikkach Seyyum

    Engal Thaesaththai Alikka Vaenndaam
    Naangal Thirappinil Nirkirom
    Thaeva Kopam Maara Vaenndum
    Thaesam Yesuvaik Kaana Vaenndum

    Engal Sapaikal Uyirmeetchi Ataiya
    Aaviyaanavarae Arul Puriyum
    Perumalaiyin Saththam Kaetka
    Engal Sevikalaith Thooymaiyaakkum

    Ezhuputhalea Engal Vaanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை Ezhuputhalea Engal Vaanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.