Ezhunthu Sel Veeranae - எழுந்து செல் வீரனே - Christking - Lyrics

    Ezhunthu Sel Veeranae - எழுந்து செல் வீரனே


    எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்
    துணிந்து நில் சாட்சியாய்
    இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே

    1. அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிரு
    வளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பி
    பவுலைப் போல் சாட்சியாய்
    பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு

    2. பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டு
    இயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?
    ஸ்தேவான் போல் சாட்சியாய்
    இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று

    3. உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்
    சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டே
    என்றவர் அழைக்கிறார்
    புறப்பட்டுப் போய் சீஷராக்க ஆயத்தம் தானா?


    Elunthu Sel Veeranae Yesu Iraajan Unnai Alaikkiraar
    Thunninthu Nil Saatchiyaay
    Yesu Iraajan Namakkaay Mariththu Uyirth Thelunthaarae

    1. Anpu Thooymai Thaalmai Visuvaasam Konntiru
    Valarum Visuvaasikalukku Maathiri Kaannpi
    Pavulaip Pol Saatchiyaay
    Paramanukkaayp Paadu Sakiththu Makimai Atainthidu

    2. Paava Meetpai Arinthidaatha Paaratham Unndu
    Yesu Naamam Ariviththida Yaar Ingu Unndu?
    Sthaevaan Pol Saatchiyaay
    Iraththam Sintha Mun Varuvor Vaenndumae Intu

    3. Ulakin Mutivu Naal Varaikkum Unnidam Iruppaen
    Sakala Athikaarangalum Ennidam Unntae
    Entavar Alaikkiraar
    Purappattup Poy Seesharaakka Aayaththam Thaanaa?

    Ezhunthu Sel Veeranae - எழுந்து செல் வீரனே  Ezhunthu Sel Veeranae - எழுந்து செல் வீரனே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.