Githiyon Nee - கிதியோன் நீ - Christking - Lyrics

    Githiyon Nee - கிதியோன் நீ


    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
    உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
    விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
    விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி

    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
    விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
    கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
    நாடு நலம்பெற ஜெபிக்கணுமே

    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
    பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
    மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
    புளியாத அப்பாமாக மாறிவிடு

    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
    எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
    படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
    பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்


    Kithiyon Nee Kithiyon Nee
    Thaevanaal Alaikkappattu Anuppappattavan Nee
    Vaalipanae Vaalipanae
    Ooliyam Seythida Nee Oppukkoduppaayaa

    1. Unavukku Poraadum Thaesaththilae
    Unnmai Theyvaththai Nee Sollanumae
    Vilaichchalai Kedukkinta Ethirikalai
    Virat;danumae Yesu Naamam Solli

    2. Thariththira Aavikalaith Thuraththanumae
    Vikkiraka Aavikalai Virattanumae
    Karththar Manam Iranga Katharanumae
    Naadu Nalampera Jepikkanumae

    3. Suyam Enta Mannpaanndam Utaiththuvidu
    Payaminti Thiruvasanam Arikkaiyidu
    Maamsaththaip Paliyaaka Oppukkoda
    Puliyaatha Appaamaaka Maarividu

    4. Irukkinta Pelaththotae Purappattupo
    Ethiriyai Thorkatiththu Janangalai Meetpaay
    Pataiththavar Unakkullae Iruppathanaal
    Paraakkiramasaaliyae Payamae Vaenndaam

    Githiyon Nee - கிதியோன் நீ Githiyon Nee - கிதியோன் நீ Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.