Gembeeramaagave Sangeetham - கெம்பீரமாகவே சங்கீதம் - Christking - Lyrics

    Gembeeramaagave Sangeetham - கெம்பீரமாகவே சங்கீதம்


    கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

    நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம்

    மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே
    சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே

    படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல
    குடாரமாக வெய்ததேவ வேதமே வெல

    எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ
    முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ

    ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
    தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட

    அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட
    மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட


    Kempeeramaakavae Sangatham Paaduvom

    Nampaaramae Ennaalum Neekku Vonai Naaduvom

    Mangaatha Theepamaay Vilangum Maa Vasanamae
    Singaaramaa Yiththeepam Naatich Sernthathinamae

    Padaamutik Kotooranaip Pathaikkavae Kola
    Kudaaramaaka Veythathaeva Vaethamae Vela

    Ekkaalamae Thoniththidap Pollaap Purivila
    Mukkaalamum Thiriyaekarai Muthanmaiyaayth Thola

    Jeevaathipar Kelaa Makathvamae Siranthidath
    Thaevaathi Thaevan Yaesuven Ralaamarinthida

    Akorappaey Nadungiyoda Yaamakilnthida
    Makaamakathvan Yaesuven Ralaam Pukalnthida

    Gembeeramaagave Sangeetham - கெம்பீரமாகவே சங்கீதம் Gembeeramaagave Sangeetham - கெம்பீரமாகவே சங்கீதம் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.